Popular Show

March 2009
Vijay TV show - APY
Popular Show

june 2012
Stage performance
Awards & Rewards
- 25 வருடம் மேடை அனுபவம்
- 8,500 நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருக்கிறேன்...
- 10 நாடுகளில் நிகழ்ச்சிகள் செய்துள்ளேன்...
- பலகுரல் மற்றும் தொடர் நகைச்சுவை பேச்சு மேலும் பார்வையாளர்களோடு கலந்து நிகழ்ச்சி செய்தல் எனும் முப்பரிமான மேடைகலைஞர்...
- 10 நிமிடத்தில் 100குரல்கள் பேசி லிம்கா உலகசாதனைப்புத்தகத்தில் 2013ல் இடம் பிடித்தேன்...
- 2014 ல் 'விரைவான பலகுரல் கலைஞர்' என்ற விருதினை தமிழக ஆளுநர் உயர்திரு ரோசய்யா அவர்களின் கையால் வாங்கியுள்ளேன்...
- லயன்ஸ் மற்றும் ரோட்டரி சங்கங்ளில் மேலும் பள்ளி கல்லூரிகளில் திருமண நிகழ்ச்சிகளில் நானும் எங்கள் குழுவும் பல பல்சுவை நிகழ்ச்சிளை செய்து மகிழ்வித்துள்ளேன்...
- இந்த வருடம் கமலின் தசாவாதாரம் மற்றும் காஞ்சனா மற்றும் கபாலி திரைதுனுக்குகளை வைத்து கின்னஸ் சாதனை செய்ய உள்ளேன்...
- டில்லி தமிழ் சங்கம் 2015ல் சிறந்த பலகுரல் கலைஞர் என்ற விருதினைக் கொடுத்து கௌரவ படுத்தினார்கள்...
- என்னுடைய சிறப்பு நிகழ்ச்சியானது, நேரடி பின்னனி குரலை ஒரே முனைப்பில் செய்வது மற்றும் வாகன மற்றும் வானவேடிக்கை சப்தங்கள் எழுப்புவது...
Most Liked video
Kabali Teaser - Mimicry
Most Liked video
Asian Paints presents Sathanai Sangamam Santhosam